Five Types Of Namaskar – ஐந்து வகை நமஸ்காரங்கள்
ஏகாங்க நமஸ்காரம் – தலையை மட்டும் குனிந்து வணங்கும் முறை.
த்ரியங்க நமஸ்காரம் – இரண்டு கரங்களையும் தலைக்கு மேல் குவித்து வணங்கும் முறை.
பஞ்சாங்க நமஸ்காரம் – இரண்டு கரங்கள், இரண்டு முழந்தாள், தலை ஆகிய ஐந்து உறுப்புகளும் நிலத்தில் பதிய வணங்கும் முறை. பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரத்தை மட்டுமே செய்ய வேண்டும்.
அஷ்டாங்க நமஸ்காரம் – தலை, இரண்டு கரங்கள், இரு செவிகள், இரண்டு கரங்கள், இரண்டு முழந்தாள், மார்பு ஆகிய எட்டு உறுப்புகளும் நிலத்தில் பதிய வணங்கும் முறை.
சாஷ்டாங்க நமஸ்காரம் – தலை, இரண்டு கரங்கள், இரண்டு முழந்தாள், மார்பு ஆகிய ஆறு உறுப்புகளும் நிலத்தில் பதிய வணங்கும் முறை.
பெண்கள் சாஷ்டாங்க நமஸ்கரத்தை செய்ய கூடாது. ஏனென்றால் பெண்களின் மார்பகங்கள் மற்றும் கருப்பையானது தரையில் படகூடாது. இவ்விருஉருப்புகளும் ஒரு உயிருக்கு உணவளிக்கவும், உருவாக்கவும் உதவும் உன்னத உறுப்புகளாகும்.
Reach us to be a part of our whatsapp spiritual reminder group