Did you know? Flowers and its Significance when Offered on Specific Days
எந்த கிழமையில் எந்த பூவைக்கொண்டு பூஜித்தால் நன்மை உண்டாகும் தெரியுமா?
ஞாயிறு
தாமரை மலர்களை கொண்டு கடவுளை பூஜித்தால் குடும்பத்தில் இருக்கும் துன்பங்கள் நீங்கி இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும்.
திங்கள்
முல்லை, மல்லிகை மலர்களை கடவுளுக்கு பூஜை செய்வதால் விரோதங்கள் மறைந்து மனசங்கடங்கள் நீங்கும்.
செவ்வாய்
அரளி,கஸ்தூரி சிகப்பு மலர்களை மாலையாகவோ அல்லது பூச்சரமாகவோ தொடுத்து துர்கையம்மனுக்கு சாற்றினால் திருமணத்தடைகள் மற்றும் கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்துவேறுபாடுகள் நீங்கும்.
புதன்
எல்லாவகையான பூக்களினாலும் புதன்கிழமைகளில் கடவவுளுக்கு பூஜிக்கலாம். இதனால் நல்ல அறிவாளியான குழந்தைகள் பிறப்பார்கள் மற்றும் பிள்ளைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் நிலவும்.
வியாழன்
மஞ்சள் நிற சாமந்தி,செவ்வந்தி போன்ற பூக்களைக்கொண்டு அர்ச்சனைசெய்தால். வியாபார முட்டுக்கட்டைகள் நீங்கும். தொழில் ஏற்றம் பெறும், குழந்தை பாக்கியம் அமையும்.
வெள்ளி
மல்லிகை பூக்களால் கடவுளை பூஜித்தால் நோய்கள் நீங்கும், செல்வம் பெருகும், பிள்ளைகளுக்கு நன்மையுண்டாகக்கூடும்.
சனி
மனோரஞ்சித பூக்களால் கடவுளுக்கு அர்ச்சித்தால் மன தைரியம் கூடும், நல்ல சிந்தனைகள் வளரும். வாழ்வில் இருந்த தேக்க நிலை அகலும், புதிய உற்சாகம் பிறக்கும்.
Day | Flower | Benefits |
Sunday | Thamarai (Lotus) | For happiness in the family, For freedom from enemies,Worries |
Monday | Malligai, Mullai (Arabian Jasmine,Madan mogra ) | For freedom from enemies, Worries |
Tuesday | Arali(Ghanera) | Removal of obstacles in marriage talks,Disagreements within the husband’s wife will end. |
Wednesday | All Flowers | Smooth progress in children education,good intelligent children will be born. |
Thursday | Samanthi, Sevvanthi(Chrysanthemum ) | Removal of obstacles in marriage talks,Child Boon,To get success in business fields |
Friday | Malligai( Madan mogra) | For wealth & health,diseases will be decreased,and children benefit. |
Saturday | Manoranjitham (Hari Chamba) | courage and good thoughts. The stagnation of life and the new enthusiasm will be born. |
Reach us to be a part of our whatsapp spiritual reminder group