Skanda Shasti Kavacam Five: Tiruttani

Kanda Sasti Kavacam Five: Tiruttani

Know about the 6 Kavachams of Lord Muruga

அமரர் இடர் தீர அமரம் Amarar idar theera amaram
குமரனடி நெஞ்சே குறி Kumaranadi nenjae poatri
துதிப்போர்க்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில் Thuthippoarkku valvinaip poam,

Thunbam poam nenjil

பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் Pathippoarkku selvam palith kathiththoangum
நிஷ்டையு Nishtaiyu
சஷ்டி கவசந் தனை. Shashti kavasan thanai
கணபதி துணைவா கங்காதரன் Ganapathi thunaivaa gangaatharan
குணவதி உமையாள் குமரா குரபரா Gunavathi umaiyaal kumaraa

guruparaa

வள்ளிதெய் வானை மருவிய நாயகா Vallithei vaanai maruviya naayagaa
துள்ளிமயி லேறும் சுப்பிர மணியா Thullimayi laerum subbra maniyaa
அழகொளிப் பிரபை அருள்வடி வேலா Azhagolip pirabai arulvadi vaelaa
பழநி நகரில் பதியநு கூலா Pazhani nagaril pathiyanu koolaa
திருவா வினன்குடி சிறக்கும் முருகா Thiruvaa vinankudi sirakkum murugaa
அருள்சேர் சிவகிரி ஆறு முகவா Arulsaer sivagiri aaru mugavaa
சண்முக நதியு Shanmuga nathiyu
பன்முகம் நிறைந்த பழநிக்கு இறைவா Panmugam niraintha pazhanikku iraivaa
ஆராறு நூற்று அட்டமங் களமும் Aaraaru nootru attamang galamum
வீரவை யா Veraivai yaa
ஈராறு பழநி எங்கும் தழைக்கப் Yeeraaru pazhani yengum thazhaikkap
பாராறு சண்முகம் பகரம் முதல்வா Paaraaru shanmugam pagaram muthalvaa
ஆறு சிரமும் ஆறு முகமும் Aaru siramum aaru mugamum
ஆறிரு aariru
வடிவம் சிறந்த மகரகுண் டலமும் Vadivam sirantha magaragun dalamum
தடித்த பிரபைபோல் சார்ந்த சிந்து தூரமும் Thadiththa pirabahaipoal saarntha sinthu thooramum
திரவெண் ணீரணி திருநுதல் அழகும் Thiruven neerani thirunuthal azhagum
கருணை பொழியு Karunai pozhiyu
குனித்த Kunintha
கணித்த மதுரித்த கனிவாய் இதழும் Ganiththa mathuriththa kanivaai ithazhum
வெண்ணிலாப் பிரபைபோல் விளங்கிய நகையு Vennilaap pirabhaipoal vilangiya nagaiyu
எண்ணிலா அழகாய் இலங்குபல் வரிசையு Ennilaa azhagaai ilangubal varisaiyu
காரிகை உமையாள் கழித்தே இனிதெனச் Kaarigai umaiyaal kazhiththae inithenach
சீர்தரும் வள்ளி தெய்வநா யகியாள் Seertharum valli theivanaa yagiyaal
பார்த்தழ கென்னப் பரிந்த கபாலமும் Paarththazha kennaip parintha kabaalamum
வார்த்த கனகம்போல் வடிவேல் ஒளியு Vaarththa kanagampoal vadivael oliyu
முறுக்குமேல் மீசையு Murukkumael meesaiyu
மறுக்கும் சூரர்மேல் வாதுகள் ஆட Marukkum soorarmael vaathukkal aada
ஈச்வரன் பார்வதி எடுத்துமுத் தாடி Yeeswaran paarvathi eduththumuth thaadi
ஈச்வரன் வடிவை மிகக்கண் டனுதினம் Yeeswaran vadivai migakkan danuthinam
கையால் எடுத்துக் கனமார் அணைத்தே Kaiyaal eduththuk kanamaar anaiththae
ஐயா குமரா அப்பனே என்று Aiyaa kumaraa appanae endru
மார்பினும் தோளினும் மடியினும் வைத்துக் Maarbinum tholinum madiyinum vaiththuk
கார்த்திகே யாஎனக் கருணையால் கொஞ்சி Kaarththikae yaaenak karunaiyinaal konji
முன்னே கொட்டி முருகா வருகவென்(று) Munnae kotti murugaa varugaven(dru)
அந்நேரம் வட்டமிட் டாடி விளையாடித் Annaeram vattamitt taadi vilaiyaadith
தேவியு Thaeviyu
கூவிய மயிலேறும் குருபரா வருக Kooviya mayilaerum gurubaraa varuga
தாவிய தகரேறும் சண்முகா வருக Thaaviya thagaraerum shanmugaa varuga
எவியவே லேந்தும் இறைவா வருக Yaeviyavae laenthum iraivaa varuga
கூவிய சேவர் கொடியோய் வருக Kooviya sevar kodiyoi varuga
பாவலர்க் கருள்சிவ பாலனே வருக Paalavark karulsiva paalanae varuga
அன்பர்க் கருள் Anbark karul
பொன்போல் சரவணப் ண்ணியா வருக Ponpoal saravanap inniya varuga
அழகிற் சிவனொலி அய்யனே வருக Azhagir sivanoli aiyanae varuga
களபம் அணியு Kalabam aliyu
மருமலர்க் கடம்பணி மார்பா வருக Marumalark kadambani maarbaaa varuga
மருவு Maruvu
திரி Thiri
பரி Pari
சிவகிரி வாழ்தெய்வ சிகாமணி வருக Sivagiri vaazhtheiva sigaamani varuga
காலில் தண்டை கலீர் கலீரென Kaalil thandai kaleer kaleerena
சேலிற் சதங்கை சிலம் கலீரென Saelir sathangai silam kaleerena
இடும்பனை மிதித்ததோர் இலங்கிய பாதமும் Idumbanai mithiththoar ilangiya paathamum
அடும்பல வினைகள் அகற்றிய பாதமும் adumbala vinaigal agatriya paathamum
சிவகிரி மீதினில் திருநிறை கொலுவு Sivagiri meethinil thiruniraik koluvu
நவகிரி அரைமேல் இரத்தினப் பிரபையு Navagiri araimael raththinap pirabaiyu
தங்கரை ஞானும் சாதிரை மாமணி Thangarai gnaanum saathirai maamani
பொங்கமாந் தளிர்சேர் பொற்பீதாம் பரமும் Pongamaanth thalirsaer porpeetham paramum
சந்திர காந்தச் சரிகைத் தொங்கலும் Santhira kaanthach sarigaith thongalum
மந்திர வாழும் வங்கிச் சரிகையு Manthira vaazum vangich sarigaiyu
அருணோ தயம்போல் அவிர்வன் கச்சையு Aruno thayampoal avirvan kachchaiyu
ஒருகோடி சூரியன் உதித்த பிரபை போல் Orukodi sooriyan uthiththa pirabai poal
கருணையால் அன்பரைச் காத்திடும் அழகும் Karunaiyaal anbaraik kaaththidum azhagum
இருகொடி சந்திரன் எழிலொட்டி யாணமும் Irukodi chanthiran yezhilotti yaanamum
ஆதிரம் பணாமணி அணியு Aathiram panaamani aniyu
வாயில் நன் மொழியாய் வழங்கிய சொல்லும் Vaayil nan mozhiyaai vazhangiya sollum
நாபிக் கமலமும் நவரோம பந்தியு Naabik kamalamum navaroma panthiyu
மார்பில் சவ்வாது வாடை குபீரென Maarbil savvaathu vaadai gubeerena
னுகு பரிமளம் பொருந்திய Nugu parimala porunthiya
ஒழுகிய சந்தனம் உயர் கஸ்தூரியு Ozhugiya santhanam uyar kasthooriyu
வலம் Valam
நலம்சேர் உருத்திர அக்க மாலையு Nalamser uruththira akka maalaiyu
மாணிக்கம் முத்து மரகதம் நீலம் Maanikkam muththu maragatham neelam
அணிவை வைடுரியம் அணிவைரம் பச்சை Anivai vaidooriyam anivairam pachchai
பவளகோ மேதகம் பதித்தவச் ராங்கியு Pavalago maethagam pathithavach raangiyu
நவமணிப் பிரபைபோல் நாற்கோடி சூரியன் Navamanip pirabaippoal naarkoadi sooriyan
அருணோ தயமெனச் சிவந்த மேனியு Aruno thayamenach sivantha maeniyu
கருணை பொழியு Karunaip pozhiyu
கவசம் தரித்தருள் காரண வடிவு Kavacham thariththarul kaarana vadivu
நவவீரர் தம்முடன் நற்காட்சி யான Navaveerar thammudan narkaatchchi yaana
ஒருகை வேலாயலாயு Orukai vaelaalalaayu
ஒருகை நிறைசங்கு ஒருகை சக்ராயு Orukai niraisangu orukai sakraayu
ஒருகை நிறைவில்லு ஒருகை நிறையம் Orukai niraivillu orukai niraiyam
ஒருகை மந்திரவாள் ஒருகை மாமழு Orukai manthiravaal orukai maamaazhu
ஒருகை மேற்குடை ஒருகை தண்டாயு Orukai maerkudai orukai thandaayu
ஒருகை சந்திராயு Orukai santhiraayu
அங்கையில் பிடித்த ஆயு Angaiyil pidiththa aayu
பங்கயக் கமலப் பன்னிரு தோளும் pangayak kamalap panniru tholum
முருக்கம் சிறக்கும் முருகா சரவணை Murukkam sirakkum murugaa saravanai
இருக்கும் குருபரா ஏழை பங்காளா Irukkum gurubaraa ezhaip pangaalaa
வானவர் முனிவர் மகிழ்ந்து கொண் டாடத் Vaanavar munivar magizhnthu kon daadath
தானவர் அடியவர் சகளரும் பணியப் Thaanavar adiyavar sagalarum paniyap
பத்திர காளி பரிவது செய்யச் Paththira kaali parivathu seiyach
சக்திகள் எல்லாம் தாண்டவ மாட Sakthigal ellaam thaandava maada
அஷ்டபயி ரவர் ஆனந்த மாட Ashtabayi ravar aanantha maada
துஷ்டமிகுஞ் சூளிகள் சூழ்திசை காக்க Thushtamigunj sooligal soozhthisai kaakka
சத்த ரிஷிகள் சாந்தக மென்னச் Saththa rishigal saanthaga mennach
சித்தர்கள் நின்று சிவசிவா என்னத் Siththargal nindru sivasivaa enath
தும்பரிய சந்திரர் Thumbariya chanthirar
கும்பமா முனியு Kumbamaa muniyu
அயன்மால் உருத்திரன் அஷ்ட கணங்கள் Ayanmaal uruththiran ashta ganangal
நயமுடன் நின்று நாவால் துதிக்க Nayamudan nindru naavaal thuthikka
அஷ்ட லஷ்மி அம்பிகை பார்வதி Ashta lashmi ambigai paarvathi
கட்டழகன் என்று கண்டுணை வாழ்த்த Kattazhagan endru kandunai vaazhththa
இடும்பா யு Idumbaaa yu
ஆடும் தேவகன்னி ஆரத்தி எடுக்க Aadum thevakanni aaraththi edukka
தேவகண்கள் ஜெயஜெய என்ன Devakangal jeyajeyaa enna
ஏவற் கணங்கள் இந்திரர் போற்ற Yaevar ganangal inthiran poatra
கந்தருவர் பாடிக் கவரிகள் வீசிச் Kantharuvar paadik kavarigal veesich
சார்ந்தனம் என்னச் சார்வரும் அனேக Saarnthanam ennach saarvarum anaega
பூ தம் அடிபணிந் தேத்தவே தாளம் Boo tham adipaninth thaeththavae thaalam
பாதத்தில் வீழ்ந்து பணிந்துகொண் டாட Paathathil veezhnthu panikon daada
அரகர என்றடியார் ஆலவட்டம் பிடிக்க Aragara endradiyaar aalavattam pidikka
குருபரன் என்றன்பர் கொண்டாடி நிற்க Gurubaran endranbar kondaadi nirkka
குடையழ kudaiyazha
இடை விடாமல் உன் ஏவலர் போற்றச் Idai vidaamal un yaevalar poatrach
சிவனடி யார்கள் திருப்பாத மேத்த Sivanadi yaargal thiruppaatha maeththa
நவமெனும் நால்வரை ஏற்ற சரமண்டலம் Navamenum naalvarai yaetra saramandalam
உருத்திர வீணை நாதஸ்வர மேளம் Uruththira veenai naathaswara melam
தித்திமி என்று தேவர்கள் ஆடச் Thimthimi endru thevargal aadach
சங்கீத மேளம் தாளம் துலங்க Sangeetha maelam thaalam thulanga
மங்கள மாக வைபவம் இலங்க Mangala maaga vaibavam ilanga
தேவ முரசடிக்கத் தினமேள வாத்தியம் Deva murasadikath thinamaela vaaththiyam
சேவல் கொடியு Seval kodiyu
நந்திகே சுவரன்மீது ஏறிய நயமும் Nanthikae suvaranmeethu yaeriya nayamum
வந்தனம் செய்ய வானவர் முனிவர் Vanthanam seiya vaanavar munivar
எங்கள் பார்வதியு Engal parvathiyu
ஐங்கரன் முன்வர ஆறுமா முகவன் Aingaran munvara aarumaa mugavan
வீரமயிலேறு வெற்றிவேல் எடுத்து Veeramayilaeru vetrivael eduththu
சூரன்மேல் ஏவத் துடித்தவன் மடியச் Sooranmael yaevath thudiththavan madiyach
சிங்கமுகா சுரன் சிரமது உருளத் Sinagamugaa suran siramathu urulath
துங்கக் கயமுகன் சூரனும் மாள Thungak kayamugan soranum maala
அடலற்ற குலந்தை அறுத்துச் சயித்து Adalatra kulanthai aruththuch sayiththu
விட்டவே லாயு Vittavae laayu
தம்ப மேனும்சயத் தம்பம் நாட்டி Thamba maenumsayath thappam naatti
அன்பர்கள் தம்மை அனுதினம் காத்துத் Anbargal thammai anuthinam kaaththuth
திருப்பரங் குன்றம் சீர்ப்பதி செந்துதூர் Thiruparang kundram seerpathi senthoor
திருவாவி னன்குடி திருவே ரகமும் Thiruvaavi nanagudi thiruvae ragamum
துய்ய பழநி சுப்பிர மணியன் Thuyya pazhani subra maniyan
மெய்யாய் விளங்கும் விராலி மலைமுதல் Meiyaai vilangum viraali malaimuthal
அண்ணா மலையு Annaa malaiyu
கண்ணிய மாவு Ganniya maavu
முன்னிமை யோர்கள் முனிவர் மனத்திலும் Munnimai yoargal munivar manathilum
நன்னய மாய்ப்பணி நண்பர் மனத்திலும் Nannaya maaippani nambar manathilum
கதிர் காமம் செங்கோடு கதிர்வேங் கடமும் Kathir kaamam sengodu kathirvaeng gadamum
பதினா லுலகத்திலும் பக்தர் மனத்திலும் Pathinaalu ulagaththilum bakthar manathilum
எங்கும் தானவ னாயிருந்(து) அடியார்தம் Engum thaanava naayirunth (thu) adiyaartham
பங்கி லிருந்து பாங்குடன் வாழ்க Pangi lirunthu paangudan vaazhga
கேட்ட வரமும் கிருபைப் படியே Kaetta varamum kirubaip padiyae
தேட்ட முடன் அருள் சிவகிரி முருகா Thaetta mudan arul sivagiri murugaa
நாட்டு சிவயோகம் நாடிய பொருளும் Naattu sivayogam naadiya porulum
தாட்டிக மாய்எனக்(கு) அருள்சண் முகனே Thaattiga maaienakk(ku) arulshan muganae
சரணம் சரணம் சரவண பவஓம் Saranam saranam saravana bavaoam
சரணம் சரணம் சண்முகா சரணம் Saranam saranam shanmugaa saranam

 

By

Reach us to be a part of our whatsapp spiritual reminder group

About the author

View all articles by Shalini

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP