Skanda Shasti Kavacam One: Tirupparankundram

Kanda Sasti Kavacam One: Tirupparankundram 

Know about the 6 Kavachams of Lord Muruga

 

அமரர் இடர் தீர அமரம் Amarar idam theera amaram
குமரனடி நெஞ்சே குறி Kumaranadi nenjae kuri
துதிப்போர்க்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில் Thuthippoarkku valvinaip poam Thunbam poam nenjil
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் Pathippoarkku selvam paliththuk Kathiththoangum
நிஷ்டையு Nishtaiyu
சஷ்டி கவசந் தனை. Shashti kavasan thanai
திருப்பரங் குன்றுரை தீரனே குகனே Thirupparang kunndrurai theeranae guganae
மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா Maruppilaap porulae valli Manogaraa
குறுக்குத் துறையு Kurukkuth thuraiyu
இருக்கும் குருபரா ஏரகப் பொருளே Irukkum gurubaraa yaeragap porulae
வையா பு Vaiyaaa pu
ஒய்யார மயில்மேல் உகந்தாய் நமோ நமோ Oyyaara mayilmael uganthaai namo namo
ஐயா குமரா அருளே நமோ நமோ Aiyaa kumara arulae namo namo
மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ Meiyaai vilangum vaelaa namo namo
பழநியங் கிரிவாழ் பகவா நமோ நமோ Pazhaniyang girivaazh bagavaa namo namo
மழுவு mazhuvu
விராலி மலையு Viraali malai yu
மராமரம் துலைத்தோன் மருகா நமோ நமோ Maraamaram thulaiththoan marugaa namo namo
சூரசம் கார துரையே நமோ நமோ Soorasam gaara thuraiyae namo namo
வீரவே லேந்தும் வேளே நமோ நமோ Veeravae laenthum vaeklae namo namo
பன்னிரு கரமுடைய பரமா நமோ நமோ Panniru karamudaiya paramaa namo namo
கண்களி ராறுடை Kangal raarudai
கோழிக் கொடியு Kozhik kodiyu
ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ Aazhisoozh senthil amarnthaai namo namo
சசச சசச ஓம் ரீம் Sasasa sasasa om reem
ரரர ரரர ரீம் ரீம் Rarara rarara reem reem
வவவ வவவ ஆம் ஹோம் Vavava vavava aam hoam
ணணண ணணண வாம் ஹோம் Nanana nanana vaam hoam
பபப பபப சாம் சூம் Papapa papapa saam soom
வவவ வவவ களம் ஓம் Vavava vavava kalam om
லல லிலி லுலு நாட்டிய அட்சரம் Lala lilil lulu naattiya atsharam
கக கக கக கந்தனே வருக Gaga gaga gaga kanthanae varuga
இக இக இக ஈசனே வருக Yega yega yega yeesanae varuga
தக தக தக சற்குரு வருக Thaga thaga thaga sathguru varuga
பக பக பக பரந்தாமா வருக Paga paga paga paramaathmaaa varuga
வருக வருகவென் வள்ளலே வருக Varuga varugaven vallalae varuga
வருக வருகநிஷ் களங்கனே வருக Varuga varuganish kalanganae varuga
தாயென நின்னிரு தாள் பணிந்தேன் எனைச் Thaayena ninniru thaal paninthaen Enaich
சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே Saeyenak kaaththarul thivyamaa Muganae
அல்லும் பகலும் அனுதினம் என்னை Allum pagalum anuthinam ennai
எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை Ellilum iruttilum eripagal Padukkai
வல்ல விடங்கள் வராமல் தடுத்து Valla vidangal varaamal thaduththu
நல்ல மனதுடன் ஞான குரு உனை Nalla manathudan gnaana guru unai
வணங்கித் துதிக்க மகிழ்ந்துநீ வரங்கள் Vanangith thuthikka magizhnthunee varangal
இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும் Inangiyae arulvaai iraivaa eppoathum
கந்தா கடம்பா கார்த்திகேயா Kanthaa kadambaa kaarthikaeyaa
நந்தன் மருகா நாரணிசேயே Nanthan marugaa naaranisaeyae
எண்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை Ennilaaak kiriyil irunthu valarnthanai
தண்ணளி அளி க்கும் சாமி நாதா Thannali ali ikkum saami naathaa
சிவகிரி கையிலை திருப்பதி வேளுர் Sivagiri kailai thiruppathi vaeloor
தவக்கதிர் காமம் சார்திரு வேரகம் Thavakkathir kaamam saarthiru veragam
கண்ணுள் மணிபோல் கருதிடும் வயளுர் Kannul manipoal karuthidum vayaloor
விண்ணவர் ஏத்தும் விராலி மலைமுதல் Vinnavar yaenthum viraali malai muthal
தன்னிக ரில்லாத் தலங்களைக் கொண்டு Thanniga rilllath thaalangalaik Kondu
சன்னதி யாய்வளர் சரவண பவனே Sannathi yaaivalar saravana bavanae
அகத்திய முனிவனுக் (கு) அன்பு Agaththiya munivanuk(ku) anbu
செகத்தோர் அறியச் செப்பிய கோவே Segaththaor ariyach seppiya kovae
சித்துகள் ஆடும் சிதம்பர சக்கரம் Siththukkal aadum sithambara sakkaram
நர்த்தனம் பு Narthanam pu
வித்தாய் நின்ற மெய்ப்பொரு ளோனே Viththaai nindra maeiporu loanae
உத்தம குணத்தாய் உம்பர்கள் ஏறே Uththama gunaththaai umbargal yaerae
வெற்றிக் கொடியு Vetrik kodiyu
பக்திசெய் தேவர் பயனே போற்றி Bhakti cey thaevar payanae poattri
சித்தம் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி Siththam magizhthidach seithavaa poattri
அத்தன் அரியயன் அம்பிகை லட்சுமி Aththan ariyayan ambigai lashmi
வாணி யு Vaani yu
தானே நானென்று சண்முக மாகத் Thaanae naanaendru shanmuga maagath
தாரணி யு Thaarini yu
பூரண கிருபை பு Pooranak kirubai pu
பூதலத் துள்ள புண்ணிய தீர்த்தங்கள் Poothalath thulla punniya theerththangal
ஓதமார் கடல்சூழ் ஒளி ர்பு Oathamaar kadalsoozh oli yeerppu
எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருளுவாய் Ennilaath thalangal inithezhunth tharulvaai
பண்ணும் நிட்டைகள் பலபல வெல்லாம் Pannum nittaigal palapala vellaam
கள்ளம் அபசாரம் கர்த்தனே எல்லாம் Kallam abachaaram karththanae ellaam
எள்ளி னுள் எண்ணெய்போல் எழிலுடை உன்னை Elli nul ennaipol Ezhiludai unnai
அல்லும் பகலும் ஆசா ரத்துடன் Allum pagalum aasaa raththudan
சல்லாப மாய்உனைத் தானுறச் செய்தால் Sallaaba maaiunaith thaanurach seithaal
எல்லா வல்லமை இமைப்பினில் அருளி Ellaaa vallamai imaippinil aruli
பல்லா யிரநூல் பகர்ந்தருள் வாயே Pallaa yiranool pagarntharul vaayae
செந்தில் நகர்உறை தெய்வானை வள்ளி Senthil nagarurai Theivaanai Valli
சந்ததம் மகிழும் தயாபர குகனே Santhatham magizhum thayaabara Guhanae
சரணம் சரணம் சரவண பவஓம் Saranam saranam saravana bhava om
அரண்மகிழ் பு Aranmagizh pu
சரணம் சரணம் சரவண பவஓம் Saranam saranam saravana bavaom
சரணம் சரணம் சண்முகா சரணம் Saranam saranam Shanmugaa saranam

 

By

Reach us to be a part of our whatsapp spiritual reminder group

About the author

View all articles by Shalini

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP