Skanda Shasti Kavacam Three: Palani
Kanda Sasti Kavacam Three: Palani
Know about the 6 Kavachams of Lord Muruga
அமரர் இடர் தீர அமரம் புரிந்த | Amarar idar theera amaram purintha |
குமரனடி நெஞ்சே குறி | Kumaranadi nenjae kuri |
துதிப்போர்க்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில் | Thuthipporkku valvinaippoam thunbam poam nenjil |
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் | pathippoarkku selvam pathithuk kathirthongum |
நிஷ்டைய | nishtaiya |
சஷ்டி கவசந் தனை. | Shasti kavasanthanai |
திருவா வினன்குடி சிறக்கும் | thiruvaa vinankudi sirakkum |
குருபரா குமரா குழந்தைவே லாயுதா | Gurubaraa kumaraa kuzhanthaivae laayuthaa |
சரவணை சண்முகா சதாசிவன் பாலா | saravanai shanmughaa sathaasivan baalaa |
இரவலர் தயாபரா ஏழைபங் காளா | Iravalar thayaabaraa ezhaippangaalaa |
பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா | paramaes warikku baalaa thayaabaraa |
வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா | varamenak (ku) arulvaai vaamanan marugaaa |
இரண்டா யிரம்வெள்ளம் யோகம் படைத்தவா | Irandaa yiramvellam yogam padaiththavaa |
திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா | thirandaa rugamanam theerkkam padaiththavaa |
இலட்சத் திருநான்கு நற்றம்பி மாருடன் | Ilatshath thirunaankku natrambi maarudan |
பட்சத்துடனே பராசக்தி வேலதாய் | patshaththudanae paraasakthi velathaai |
வீர வாகு மிகுதள கர்த்தனாய் | veera vaagu miguthala karththanaai |
சூரசம்ஹாரா துஷ்டநிஷ் டரா | Soorasamhaara thushtanishtaraa |
கயிலாய மேவ | kayilaaya maeva |
மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா | mayilaerum sevakaa valli manogaraa |
அகத்திய மாமுனிக் (கு) அருந்தமிழ் உரைத்தவா | Agaththiya maamuniik (ku) arumtazhiz uraiththavaa |
சுகத்திரு முறுகாற் றுப்படை சொல்லிய | Sugaththiru murugaat truppadai solliya |
நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக் | nakeeran natramizh nalamena vinavik |
கைக்கிழ் வைக்கும் கனமிசைக் குதவா | Kaikeezh vaikkum ganamisaik kuthavaa |
திருவரு ணகிரி திருப்ப | thiruvaruni nagiri thiruppa |
இரும்ப | Irumba |
சல்லாப மாக சண்முகத் துடனே | sallaaba maaga shanmugath thudanae |
எல்லாத் தவமும் இனிதெழுந்தருளி | Ellaath thavamum inithezhuntharuli |
உல்லா சத்துறும் ஒங்கார வடிவே | ullaa saththoorum oankaara vadivae |
மூல வட்டத்தில் முளைத்தெழும் ஜோதியை | Moola vattathil mulaithezhum jothiyai |
சர்வ முக்கோணத் தந்தமுச் சத்தியை | sarva mukkonath thanthamuch saththiyai |
வேலாய | Vaelaaya |
சீலமார் வயலூர்ச் சேந்தனைத் தேவனை | seelamaar vayaloorch senthanaith thevanai |
கைலாச மேருவா காசத்தில் கண்டு | Kailaasa maeruvaa kaagaasaththil kandu |
பைலாம் பூமிய | Bailaam boomiya |
மேலும் பகலும் விண்ணிரு வேந்தி | Maelum pagalum vaenthi |
நாற்கோ ணத்தில் நளினமாய் அர்ச்சனை | naarkoo naththil nalinamaai archchanai |
கங்கை ஈசன் கருதிய நீர்புர | gangai yeesan karuthuiya neerpuraa |
செங்கண்மால் திருவ | senganmaal thiruvu |
அக்கினி நடுவே அமர்ந்த ருத்திரன் | Agnini naduvae amarntha Ruthran |
முக்கோண வட்டம் முதல்வாயு ருத்திரி | Mukkona vattam muthalvaayu Ruthri |
வாய்அறு கோணம் மகேசுவரன் மகேசுவரி | vaaiarukonam Maheswaran Maheswari |
ஆகாச வட்டத்(து) அமர்ந்த சதாசிவன் | Aagaasa vattath(thu) amarntha sathaasivan |
பாகமாம் வெண்மைப் பராசக்தி கங்கை | baagamaam venmaip paraasakthi gangai |
தந்திர அர்ச்சனை தலைமேல் கொண்டு | thanthira archchanai thalaimael kondu |
மந்திர மூலத்தில் வாசியைக் கட்டி | mathira moolaththil vaasiyaik katti |
அக்கினிக் குதிரை ஆகாசத் தேவி | Aginik kuthirai aagaasath thevi |
மிக்கமாய் கருநெல்லி வெண்சாரை உண்பவர் | mikkamaai karunelli vensaarai undavar |
பாகமாய் ரதமும் பகல்வழி யாரை | baagamaai rathamum pagalvazhi yaarai |
சாகா வகைய | saagaavagaiyu |
ஐந்து ஜீவனுடன் ஐயங் சுகல்பமும் | Ainthu jeevanudan jayang sugalppamum |
விந்தை உமைசிவன் மேன்மைய | vinthai umaisivan maenmaiyai |
சந்திர சூரியர் தம்முடன் அக்கினி | chanthra sooriyar thammudan aggini |
அந்தி ரனைக்கண்(டு) அறிந்தே யிடமாய்ச் | Anthi ranaikkan(du) arinthae idamaaich |
சிந்தைய | cinthaiya |
மந்திர அர்ச்சனை வாசிவ என்று | mathira archchanai vaasiva endru |
தேறுமுகம் சென்னி சிவகிரி மீதில் | Thaerumugam chenni sivagiri meethil |
ஆறு முகமாய் அகத்துளே நின்று | Aaru mugamaai agaththulae nindru |
வாசல் ஒன்பதைய | vaasal onbathaiya |
யோசனை ஐங்கரன் உடன்விளை யாடி | Yojanai jangaran udanvilai yaadi |
மேலைக் கருநெல்லி வெண்சாரை உண்டு | Maelaik karunelli venchaarai undu |
வாலைக் குழந்தை வடிவைய | vaalaik kuzhanthai vadivaiyu |
உரைசிவ யோகம் உபதேசம் செப்பி | uraisiva yogam upathaesam seppi |
மனத்தில் பிரியா வங்கண மாக | manathil piriyaa vangana maaga |
நினைத்த படிஎன நெஞ்சத் திருந்து | ninaiththa badiena nenjath thiruththu |
அதிசயம் என்றுன் அடியார்க்(கு) இரங்கி | Athisayam endrun adiyaark(ku) irangi |
நானே நீயெனும் லட்சணத் துடனே | mathiyarul velum mayiludan vanthu |
தேனே என்னினும் சிவகிரி எனவே | naanum neeyenum latshanath thudanae |
ஆறா தாரத்(து) ஆறு முகமும் | Thaenae enninum sivagiri enavae |
ஆறா தாரத்(து) ஆறு முகமும் | Aaraa thaarath(thu) aaru mugamum |
மாறா திருக்கும் வடிவைய | maaraa thirukkum vadivaiya |
கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்க | kanavilum nanavilum kandunaith thuthikka |
தனதென வந்து தயவ | thanathena vanthu thayavu |
சங்கொடு சக்கரம் சண்முக தெரிசனம் | sangodu sakkaram shanmuga therisanam |
எங்கு நினைத்தாலும் என்முன் னேவந்து | Engu ninaiththaalum enmun naevanthu |
அஷ்டாவ தானம் அறிந்தவ | Ashtaava thaanam arinthava |
தட்டாத வாக்கும் சர்வா பரணமும் | thattaatha vaakkum sarvaa paranamum |
இலக்கணம் இலக்கியம் இசையறிந் துரைக்கத் | Ilakkanam ilakkiyam isaiyarinth thuraikkath |
துலக்கிய காவியம் சொற்பிர பந்தம் | Thulakkiya kaaviyam sorppira bantham |
எழுத்துச் சொற்பொருள் யாப்பல ங்காரம் | Ezhuththuch sorpporul yaappala ingaaram |
வழுத்தும் என் நாவில் வந்தினி திருந்தே | vazhuththum en naavil vanthini thirunthae |
அமுத வாக்குடன் அடியார்க்கும் வாக்கும் | Amutha vaakkudan adiyaakkum vaakkum |
சமுசார சாரமும் தானே நிசமென | samusaara saaramum thaanae nisamena |
வச்சிர சாரம் மந்திர வசிகரம் | vachchira sareeram manthira vaseegaram |
அட்சரம் யாவ | Atsharam yaavu |
வல்லமை யோகம் வசீகர சக்தி | vallamai yogam vaseegara sakthi |
நல்லஉன் பாதமும் நாடிய பொருளும் | nallaun pathamum naadiya porulum |
சகலகலை ஞானமும் தாளெனக் கருளி | sagalakalai gnaanamum thaalenak karuli |
செகதல வசீகரம் திருவருள் செய்து | segathala vaseegaram thiruvarul seithu |
வந்த கலிபிணி வல்வினை மாற்றி | vantha kalipini valvinai maatri |
இந்திரன் தோகை எழில்மயில் ஏறிக் | Inthiran thogai ezhilmayil yaerk |
கிட்டவே வந்து கிருபை பாலிக்க | kittavae vanthu kirubai paalikka |
அட்டதுட் டமுடன் அநேக மூர்க்கமாய் | Attaththut tamudan anaega moorkkamaai |
துட்டதே வதைய | Thuttathe vathaiyu |
வேட்டுண்ட பேயதமும் | Vettunda paeyathamum |
வேதாளம் கூளி விடும்பில்லி வஞ்சனை | Vaethaalam koolie vidumbilli vanjanai |
பேதாளம் துன்பப் பிசாசுகள் நடுநடுங்க | Baethaalam thunbap pisaasugal nadunadunga |
பதைபதைத் தஞ்சிடப் பாசத்தால் கட்டி | pathpathaith thanjidap paasaththaal katti |
உதைத்து மிதித்தங்(கு) உருட்டி நொறுக்கிச் | uthaiththu mithiththang (gu) urutti norikkich |
சூலத்தாற் குத்தித் தூருதா ளுரவி | Soolaathaar kuththith thooluthaa luruvi |
வேலா யதத்தால் வீசிப் பருற | Vaelaa yuthathaal veesip paruga |
மழுவிட் டேவி வடவாக் கினிபோல் | mazhuvit taevi vadavaakk kinipoal |
தழுவிஅக் கினியாய்த் தானே எரித்துச் | thuzhuviyak kiniyaaith thaanae eriththuch |
சிதம்பர சக்கரம் தேவி சக்கரம் | chithambara chakkaram devi chakkaram |
மதம்பெறும் காளி வல்ல சக்கரம் | mathamperum kaali valla chakkaram |
மதியணி சம்பு சதாசிவ சக்கரம் | mathiyani sambu sathaasivam chakkaram |
பதிகர்ம வீர பத்திரன் சக்கரம் | pathikarma veera paththiran chakkaram |
திருவை குண்டம் திருமால் சக்கரம் | thiruvai gundam thirumaal chakkaram |
அருள்பெருந் திகிரி அக்கினிச் சக்கரம் | Arulperunth thigiri agginich chakkaram |
சண்முக சக்கரம் தண்டா யுதத்தால் | Shanmuga chakkaram thandaa yuthaththaal |
விம்ம அடிக்கும் எல்லாச் சக்கரமும் | vimma adikkum ellaach chakkaramum |
ஏக ரூபமாய் என்முனே நின்று | Yaega roopamaai enmunnae nindru |
வாகனத் துடன்என் மனத்துள் இருந்து | vaaganath thudanen manathul irunthu |
தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம் | thampanam moganam thayavaam vaseegaram |
இம்பமா கருடணம் மேவ | Imbamaa karudanam maeva |
வம்பதாம் பேதனம் வலிதரும் ஆரணம் | vambathaam baethanam valitharm aaranam |
உம்பர்கள் ஏத்தும் உயர்வித் வேடணம் | umbargal yaeththum uyarvith vedanam |
தந்திர மந்திரம் தருமணி அட்சரம் | thanthira manthira tharumani atsharam |
உந்தன் விபூதி உடனே சபித்து | unthan veebuthi udanae sabiththu |
கந் தனின் கோத்திரம் கவசமாய்க் காக்க | kan thanin goththiram kavasamaai kaakka |
எந்தன் மனத்துள் எதுவேண் டினும் | Enthan manathul ethuvaen dinum |
தந்துரட் சித்தருள் தயாபரா சரணம் | thantharut chiththarul thayaabaraa saranam |
சந்தம் எனக்கருள் சண்முகா சரணம் | santham enakkarul shanmugaa saranam |
சரணம் சரணம் சட்கோண இறைவா | saranam saranam satgona iraivaa |
சரணம் சரணம் சத்துரு சம்காரா | saranam saranam saththuru samkaaraa |
சரணம் சரணம் சரவண பவஒம் | saranam saranam saravana bhava om |
சரணம் சரணம் சண்முகா சரணம் | saranam saranam Shanmugaa saranam |
Reach us to be a part of our whatsapp spiritual reminder group